சதுரகிரி மலையில் மூலிகை திட்டம்-எம்.பி யோசனை
மதுரை: சதுரகிரி மலையில் அரியவகை மூலிகைகள் அதிகம் இருப்பதாகவும், அங்கு மூலிகை சார்ந்த திட்டம் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பலாம் என்று காங்கிரஸ் எம்பி சித்தன் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் விழிப்பு கண்காணிப்பு குழுக் கூட்டம், எம்.பி. மோகன் தலைமையிலும், மாவட்ட கலெக்டர் ஜவஹர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் கலந்த கொண்ட காங்கிரஸ் எம்.பி. சித்தன் பேசியதாவது:
மேற்கு தொடர்ச்சி மலை அபிவிருத்திக்கு மத்திய அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியுள்ளது. இதில் தமிழகத்திற்கு கணிசமாக நிதி கிடைக்கிறது. மதுரை மாவட்டம், சதுரகிரி மலையில் சித்த அரியவகை மருத்துவ மூலிகைகள் அதிகம் உள்ளன. எனவே இங்கு மூலிகை சார்ந்த திட்டம் தயாரித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
மதுரை திருமங்கலத்தில் தமிழக அரசு சார்பில் தியாகி விஸ்வநாத தாஸ் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இது நினைவிடம் என்பதால் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு பயன்படுத்த முடியவில்லை. மேலும் அதை சீர்படுத்தி நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தலாம். அல்லது அங்கு அறிவு வளர்க்கும் பொது நூலகம் அமைக்கலாம் என்றார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications