இந்திய ஆடிட்டர்களுக்கு தென்னாப்பிரிக்காவில் கிராக்கி!
கேப்டவுன்: தென்னாப்பிரிக்க அரசின் கணக்கு வழக்குகளைத் தணிக்கை செய்ய இந்தியாவிலிருந்து 100 ஆடிட்டர்கள் கேப்டவுன் செல்கிறார்கள்.
தென்னாப்பிரிக்க உள்ளாட்சி அமைப்புகளின் பண விவகாரங்கள் மற்றும் இதர கணக்கு வழக்குகளைத் தணிக்கை செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. ஆனால் இதற்குத் தேவையான அளவு அந்நாட்டில் ஆடிட்டர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லை.
எனவே இந்த வேலைகளில் தென்னாப்ரிக்க ஆடிட்டர் ஜெனரலுக்கு உதவ 100 இந்திய ஆடிட்டர்களைத் தேர்வு செய்துள்ளனர்.
இவர்களில் முதல்கட்டமாக 20 ஆடிட்டர்கள் அடுத்த மாதம் தென்னாப்பிரிக்கா செல்கிறார்கள்.
மீதமுள்ள 80 ஆடிட்டர்கள் அடுத்தடுத்த குழுவில் பயணிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் அடுத்த 3 ஆண்டுகள் வரை தென்னாப்பிரிக்காவலில் தங்கியிருந்து அங்0குள்ள பல்வேறு அரசு நிதி அமைப்புகளின் கணக்கு வழக்குகளைத் தணிக்கை செய்வார்கள். தேவைப்பட்டால், இந்த அமைப்புகளின் கணக்கு அமைப்புகளை மறு சீரமைப்பு செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியர்களுக்கு இவ்வளவு தேவை ஏற்பட்டுள்ளதன் காரணம், அங்குள்ள ஆடிட்டர்கள் அரசு வேலைக்கு வர மறுத்து தனியார் நிறுவனங்களுக்குத் தாவி விடுவதுதானாம்.
இந்த நிலை ஆபத்தானது. ஆனாலும் வேறு வழியில்லை எங்களுக்கு எனத் தெரிவித்துள்ளார் தென்னாப்பிரிக்க ஆடிட்டர் ஜெனரல் நொம்பம்பே.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications