ஒரிஸ்ஸா வன்முறை: 29ம் தேதி கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் பந்த்!
டெல்லி: ஒரிசாவில் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு எதிராக நடந்த வன்முறையைக் கண்டித்து வருகிற 29ம் தேதி நாடு முழுவதும் ஒருநாள் தங்களது நிறுவனங்களை மூடி பந்த் நடத்த கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
ஒரிசாவில் வி.எச்.பி. தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராக விஎச்பி, பஜ்ரங்தளம் ஆகியவற்றைச் ேசர்ந்தவர்கள் வன்முறையில் இறங்கினர். சர்ச்சுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. ஒரு கன்னியாஸ்திரி உள்பட இருவர் கொல்லப்பட்டனர். பாதிரியார் ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்த வன்முறைக்குக் கண்டனம் தெரிவிக்கவும், ஒரிசாவில் வசிக்கும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் வருகிற 29ம் தேதியன்று நாடு முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை மூடி பந்த் நடத்த இந்திய கத்தோலிக்க பிஷப்கள் சபை தீர்மானித்துள்ளது.
அன்றைய தினம் நாடு முழுவதும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து அமைதிப் பேரணிகள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications