பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு- 7 பேர் பலி
இஸ்லாமாபாத்: இஸ்லாமாபாத்தில் ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு குண்டு வெடித்தது. இதில் 7 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சிஹாலா பகுதியில் உள்ள சாலையோர ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு 3 முதல் 4 கிலோ வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இந்த சம்பவத்தில் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த இடத்தில் பெரிய பள்ளமே உருவாகியுள்ளது. சக்தி வாய்ந்த குண்டை வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹோட்டல் சமையல்காரர் ஓமர்வாலி கூறுகையில், தாக்குதல் நடந்தபோது 20க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஹோட்டல் பயங்கர சேதமடைந்துள்ளது என்று கூறினார்.
சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications