அடுத்த மாதம் சிரஞ்சீவி ரத யாத்திரை!
பள்ளிப்பட்டு: தனது கட்சியை மக்களிடம் கொண்டு செல்வது, அவர்களின் ஆதரவை திரட்டும் வேலைகளை சிரஞ்சீவி படுவேகமாக தொடங்கியுள்ளார். அதன் முதல் கட்டமாக ஆந்திரா முழுவதும் அடுத்த மாதம் ரத யாத்திரை மேற்கொள்ள உள்ளார்.
திருப்பதியில் பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை தொடங்கிய சிரஞ்சீவி, குற்றப் பின்னணி இல்லாத பிற கட்சித் தலைவர்களுக்கு வலை வீச ஆரம்பித்துள்ளார்.
திட்டமிட்டுள்ளார்.
தனது அரசியல் ஆலோசகர் டாக்டர் மித்ரா, மைத்துனர் அல்லுஅரவிந்த், சகோதரர்கள் பவன் கல்யாண், நாகேந்திர பாபு, ஹரி ராமஜோகையா ஆகியோருடன் கட்சி நிர்வாகிகள் நியமிப்பது குறித்து சிரஞ்சீவி ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக ஆந்திரா முழுவதும் ரத யாத்திரை செல்லவும் திட்டமிட்டுள்ளார் சிரஞ்சீவி. அடுத்த மாதம் யாத்திரையை அவர் தொடங்குகிறார்.
யாத்திரைக்கான ஏற்பாடுகளை டாக்டர் மித்ரா செய்து வருகிறார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications