சிறையில் டாக்டர் பிரகாஷுக்கு கம்ப்யூட்டர்!
சென்னை: சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆபாச டாக்டர் பிரகாஷ், கம்ப்யூட்டர் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பெண்களை ஆபாசப் படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்ட வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்றுள்ள டாக்டர் பிரகாஷ் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்கள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்வதற்கு இன்டர்நெட் வசதியடன் கூடிய லேப்டாப் வழங்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் பிரகாஷ்.
இந்த மனுவை நீதிபதிகள் முருகேசன், பெரிய கருப்பையா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர், சிறை விதிப்படி லேப்டாப் வழங்க முடியாது. வேண்டுமானால், சிறையில்உள்ள கம்ப்யூட்டரை பயன்படுத்திக் கொள்ளலாம். பிரகாஷ் எந்த நோக்கத்திற்காக கம்ப்யூட்டர் கேட்கிறாரோ அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பிரகாஷ் எந்த நேரத்தில் கம்ப்யூட்டரை பயன்படுத்த வேண்டும் என்பதை சிறை அதிகாரிகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டனர்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications