பெர்மிட்: கேரளா எல்லையில் தவம் கிடந்த யானைகள்
Subscribe to Oneindia Tamil

செங்கோட்டை வழியாக கேரள மாநிலம் கொல்லத்திற்கு 5 சர்க்கஸ் யானைகளை ஏற்றிக் கொண்டு 3 லாரிகள் புறப்பட்டன. தமிழக எல்லையில் உள்ள புளியரை செக்போஸ்டில் அந்த லாரிகளை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. ஆனால் கேரளாவில் உள்ள கோட்டைவாசல் செக்போஸ்டை அடைந்தபோது முறையான அனுமதி இல்லாததால் கேரள வனத்துறையினர் அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து சர்க்கஸ் நிர்வாகிகள் பெர்மிட் வாங்க சென்றுவிட்டனர். இதனால் ஐந்து யானைகளும் ஒரு நாள் முழுவதும் லாரிகளிலேயே நின்று கொண்டிருந்ததால் அவை கடுமையான சிரமத்திற்கு உள்ளாகின. அதற்கு தேவையான தீணியும் போடப்படாததால் பட்டினியால் வாடின.
பின்னர் மாலையில் அங்கு வந்த சர்க்கஸ் நிர்வாகிகள் பெர்மிட்டை செக்போஸ்டில் இருந்த வனத்துறையினரிடம் காண்பித்தனர். இதையடு்தது யானைகளுடன் கேரளாவிற்குள் செல்ல லாரிகள் அனுமதிக்கப்பட்டன.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications