கூட்டுறவு வங்கியில் ரூ. 4 லட்சம் கையாடல்!
நெல்லை: வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.4 லட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ளது இது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செவல்குளத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் லட்சக்கணக்கில் பணத்தை டெபசிட் செய்துள்ளனர்.
2 மாதங்களுக்கு முன் ஒரு சில வாடிக்கையாளர்கள் முதிர்வு தொகையை கேட்டு வங்கியை அணுகிய போது பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதுகுறித்து அவர்கள் நெல்லை மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளரிடம் புகார் செய்தனர். இதையடுத்து துணை பதிவாளர் சுகுமார் தலைமையிலான அதிகாரிகள் செவல்குளம் வங்கியில் கணக்குகளை தணிக்கை செய்தனர்.
அப்போது கடந்த 2001 முதல் 2003ம் ஆண்டு வரை வங்கியில் பொதுமக்களின் வைப்புத் தொகை ரூ. 4 லட்சத்து ரூ.17,751 கையாடல் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சுகுமார் மாவட்ட வணிகவியல் குற்றப் புலனாய்வு பிரிவில் புகார் செய்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி சிவமுருகையா, ஆரோக்கியசாமி ஆகிய ஊழியர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications