கால் வலி-குழந்தையை கொன்று தாய் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
மதுரை: நோய் குணமாகாததால் குழந்தையை கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை அருகே உள்ள வஞ்சி நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ரா. மகள் தக்ஷனா.
சித்தராவிற்கு அடிக்கடி கால் வலி ஏற்படுமாம். இதனால் பரிசோதனைக்கா டாக்டரிடம் சென்றுள்ளார். அப்போது எலும்பு தொடர்பான பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சிகிச்சை பெற்று வந்தார் சித்ரா. இருப்பினும் கால் வலி குணமாகவில்லை.
இதனால் விரக்தி அடைந்த சித்ரா தனது குழந்தையை அருகில் உள்ள கிணற்றில் வீசி கொலை செய்ததுடன் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிதோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications