தீக்குளிக்கப் போவதாக திமுக பிரமுகர் மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மருத்துவ படிப்பில் தமிழ் வழி கல்வியை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தீக்குளிக்கப் போவதாக திமுக பிரமுகர் மிரட்டல் விடுத்துள்ளார்.
தமிழக முதல்வரி புகார் பிரிவுக்கு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கொட்டாரகுறிச்சி திமுக கிளை செயலாளர் சண்முகவேலு என்பவரது பெயரில் கடிதம் ஒன்று வந்தது.
அந்த புகார் கடிதத்தில், மருத்துவ படிப்பில் தமிழ் வழி கல்வியை அமல்படுத்த வேண்டும். மருந்துகளின் பெயரையும் தமிழிலேயே எழுத வேண்டும். இதை வலியுறுத்தி எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக் குனர் அலுவலகம் முன் இன்று தீக்குளிப்பேன் என்று எழுதப்பட்டு இருந்தது.
இதை அடுத்து எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்கத்தின் முன் இன்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால் இதுவரை அங்கு யாரும் தீக்குளிக்க முயற்சி செய்யவில்லை. எனினும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.
More From
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications