போலி பாஸ்போர்ட்-சென்னையில் வாலிபர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: போலி பாஸ்போர்ட் மூலம் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த நாசர் மொய்தீன் மகன் உமர் மொய்தீன் (32). இவர் நேற்றிரவு சிங்கப்பூரில் இருந்து டைகர் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் பயணிகளின் பாஸ்போர்ட்டுகளை சோதனை செய்தனர்.
அப்போது உமர்மொய்தீன் பாஸ்போர்ட்டில் வைக்கப்பட்டிருந்த முத்திரை போலியானது என்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து பாஸ்போர்ட் மோசடி செய்ததாக உமர்மொய்தீனை விமான நிலைய போலீஸாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீஸார் உமர் மொய்தீனை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.
More From
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications