நடிகர் ராஜசேகர் சூட்கேஸில் துப்பாக்கி: விமான பயணத்திற்கு அனுமதி மறுப்பு

ஹைதராபாத் விமான நிலையத்திற்கு ராஜசேகர் வந்தார். சென்னை விமானத்தில் அவர் பயணிப்பதாக இருந்தது. இந்த நிலையில் அவர் வைத்திருந்த சூட்கேஸை மத்தியதொழிலக பாதுகாப்புப் படையினர் சோதனையிட்டனர். அப்போது, சூட்கேஸில் 6 குண்டுகள் நிரப்பப்பட்ட நிலையில் கைத் துப்பாக்கி ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் விமான பயணம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் ராஜசேகரையும், துப்பாக்கியையும் ஷம்ஷாபாத் காவல் நிலையத்தில் தொழிலக பாதுகாப்புப் படையினர் ஒப்படைத்தனர். தனது சூட்கேஸில் தவறுதலாக துப்பாக்கி வந்து விட்டதாக ராஜேசகர் தெரிவித்தார். மேலும் கைத் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமத்தையும் அவர் காட்டினார்.
இதைடுத்து துப்பாக்கி ராஜசேகரிடம் திருப்பி கொடுக்கப்பட்டது. உரிய உரிமம் இருந்ததால் அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த சம்பவம் காரணமாக ராஜசேகர் தனது விமான பயணத்தை ரத்து செய்து விட்டு வீடு திரும்பினார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications