விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் பீரங்கி பறிமுதல்!
விழுப்புரம்: விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பீரங்கியை தொல்லியல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அனுமதி பெறாமல் கோட்டையில் இருந்து எடுத்து வரப்பட்டதுதான் காரணம் என்பது தெரியவந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே உள்ளது தியாகதுருக்கம் கோட்டை. இந்தக் கோட்டை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு திப்புசுல்தானுக்கும், ஆங்கிலேயருக்கும் இடையை நடந்த போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி ஒன்று இருந்தது.
இந்த பீரங்கியை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் எஸ்.பி. அமல்ராஜ் தமது அலுவலகத்திற்கு வைத்துக் கொள்வதற்கு எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. எஸ்.பி. அலுவலக நுழைவு வாயிலில் தனி மேடை அமைத்து அந்த பீரங்கி கம்பீரமாக வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அந்த பீரங்கி திடீரென காணமல் போனது. தகவலறிந்த எஸ்.பி. அமுல்ராஜ் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது, அந்த பீரங்கியை தொல்லியல்துறை உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் கொண்டு வந்ததால் அதை அவர்கள் மீட்டுச் சென்றதாக தெரிய வந்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications