இந்தியாவில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்
டெல்லி: இந்தியாவில் நேற்றிரவு ரம்ஜான் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து இன்று முதல் நோன்பு தொடங்கியது.
இதுகுறித்து டெல்லி பதேபூர் மசூதி ஷாஹி இமாம் மெளலானா முப்தி முகரம் கூறுகையில், ரம்ஜான் புதிய பிறை நேற்று தென்பட்டது. இதையடுத்து இன்று காலை முதல் முஸ்லீம்கள் நோன்பை தொடங்கியுள்ளனர்.
தமிழகத்திலும் இன்று முதல் ரம்ஜான் நோன்பு தொடங்குவதாக அரசு தலைமை காஜி முகம்மது சலாகுதீன் அயூப் அறிவித்துள்ளார்.
ரம்ஜான் மகத்துவம்:
இஸ்லாமிய மார்க்கப்படி பிறை கண்டு நோன்பு பிடிக்க வேண்டும். இறுதியில் பிறை கண்டு நோன்பை முடிக்க வேண்டும்.
இஸ்லாமிய சமுதாயத்தில் மிகவும் புனிதமாக கருதப்படுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் பராபட்சம் இன்றி உண்ணா நோன்பு இருப்பது வழக்கம். இதில் 29வது நாளிலோ அல்லது 30வது நாளிலோ பிறை கண்டுவிட்டால் மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ரமலான் மாதத்தில்தான் இறைவனின் இல்லக் கதவு 30 நாட்களும் திறந்திருப்பதாக இஸ்லாமிய மார்க்கத்தில் நம்பப்படுகிறது.
ரமலான் நோன்பு சமயத்தில் வழங்கப்படும் நோன்பு கஞ்சியை மக்கள் மத வேறுபாடின்றி பெற்றுச் செல்வது வழக்கம்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications