மத்திய அரசிடம் மின்சாரம் கோரும் தமிழகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் கடும் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசிடம் இருந்து கூடுதல் மின்சாரம் பெற, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி அவசரமாக டெல்லி சென்றுள்ளார்.
கடும் மின் வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளது தமிழகம்.
இதையடுத்து தமிழகத்திற்குரிய மத்திய தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரம் பெறவும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யவும் மத்திய அரசை வலியுறுத்த ஆற்காடு வீராசாமி டெல்லி விரைந்துள்ளார்.
அவருடன் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மச்சேந்திரநாதனும் சென்றுள்ளார்.
மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பகோடியா ஆகியோரை ஆற்காடு நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கைகளை முன் வைக்கவுள்ளார்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications