புதுச்சேரி நகர்ப் பகுதிக்கு 'பி 2' அந்தஸ்து!
புதுச்சேரி: புதுச்சேரி நகரப் பகுதிக்கு 'பி 2' அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுவை பாமக எம்.பி. ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி நகரப் பகுதிக்கு 'பி 2' அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தி வந்தேன். இரண்டரை லட்சம் பேர் மட்டுமே அங்கு வசிப்பதால் அந்த அந்தஸ்து வழங்க முடியாது என்று மத்திய அரசு கூறிவந்தது.
தொடர் வற்புறுத்தல் காரணமாக, 6வது ஊதியக் கமிஷன் பரிந்துரையின் பேரில் புதுச்சேரி நகரப் பகுதிக்கு 'பி 2' அந்தஸ்து கிடைத்துள்ளது.
இந்த புதிய அந்தஸ்து காரணமாக அரசு ஊழியர்களின் வீட்டுப்படி 7.5 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயரும். இதனால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பயனடைவார்கள்.
ஜிப்மர் மருத்துவமனையில் ரூ. 170 கோடி செலவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மையம் கட்டப்பட்டு வருகிறது. இதில் விபத்து சிகிச்சை பிரிவும், புற்றுநோய் சிகிச்சை பிரிவும் இடம் பெறும்.
இதன் திறப்பு விழா செப்டம்பர் 20 -ம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது. துணை ஜனாதிபதி அப்துல் அன்சாரி இதைத் திறந்து வைக்கிறார்.
கட்-அவுட் கலாச்சாரம் வேண்டாம் என்று புதுவை முதல்வராக பதவி ஏற்க உள்ள வைத்திலிங்கம் கூறியிருப்பது வரவேற்புக்குரியது என்றார் எம்.பி. ராமதாஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications