திண்டுக்கல் விநாயகர் சிலை ஊர்வலம்-தடியடி
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில் போலீஸார் தடியடி நடத்தியதால் பதட்டம் ஏற்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் பாறைப்பட்டியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலை மாலை நேரத்தில் முக்கிய பகுதியின் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
அப்போது விழாக்குழுவினர் முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கும் யூசூப் நகர் பகுதி வழியாக விநாயகர் சிலையை கொண்டு செல்ல முயன்றனர். இதற்கு முஸ்லீம் பிரமுகர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனால் போலீசாருக்கும், ஊர்வலம் செல்பவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.
இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அந்த பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications