சென்னை-ரூ.2.8 கோடி ஹெராயினுடன் பெண் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரூ.2.80 கோடி மதிப்புள்ள ஹெராயினுடன் வியட்நாமைச் சேர்ந்த பெண் பயணி கைது செய்யப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு தாய் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கியது. சுங்க அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்தனர்.
ஒரு பெண்ணின் பையை சோதனை செய்தபோது, அதில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த மூன்று பாக்கெட் ஹெராயின் கைப்பற்றப்பட்டது.
விசாரணையில் அவரது பெயர் புவோன்ங் (40), வியட்நாமைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து விமான நிலைய போலீஸாரிடம் அந்த பெண்ணை அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீஸார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications