கரூரில் 4,175 மரக்கன்றுகள் நட்ட போலீஸ்
Subscribe to Oneindia Tamil

தமிழக காவல் துறை 150வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. எஸ்பி சண்முகவேல், கரூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்திலும், ஆயுதப்படை மைதானத்திலும் மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து கரூர் நகரம், வெங்கமேடு, பசுபதிபாளைம், வாங்கல், வெள்ளியனை, அரவாக்குறிச்சி, சின்னதாராபுரம், தென்னிலை, வேலாயுதம்பாளையம், குளித்தலை, லாலாபேட்டை, மாயனூர், தோகமலை சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி ஆகிய காவல் நிலையங்களில் மரம் நடப்பட்டது.
தவிர, பொது மக்களுக்கு பயன்தரும் வகையில் ஊர்ப் பொது இடங்களில் புங்கை, வாகை, வேம்பு, தென்னை, கொய்யா மா, என மொத்தம் 4,175 மரக்கன்றுகளை காவல்துறையினர் நட்டு வைத்தனர்.
More From
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications