பஸ் மரத்தில் மோதி 3 பேர் பலி-20 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: செங்கல்பட்டு அருகே இன்று காலை சாலையோரம் இருந்த மரத்தில் பஸ் மோதியதில் 3 பேர் பலியாயினர். 20 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்தில் சிக்கிய பேருந்து கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்ததாகும். கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு அந்த பஸ் வந்து கொண்டிருந்தது.
செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் பஸ் வந்தபோது, திடீரென தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் வருமான வரித்துறை ஊழியர் லாவண்யா (25), ஜெயஸ்ரீ (58), பஸ் கண்டக்டர் மனோகரன் ஆகியோர் உயிரிழந்தனர்.
ஐந்து பெண்கள் உள்ளிட்ட 20 பயணிகள் படுகாயமடைந்தனர். அனைவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications