போலீஸை கண்டித்து சிபிஐ தொடர் உண்ணாவிரதம்
திருத்துறைபூண்டி: போலீசாரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திருத்துறைபூண்டியில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருத்துறைபூண்டி நகர செயலாளர் முத்துகுமரன், நகர குழு உறுப்பினர் ராமலிங்கம், இளைஞர் மன்ற நகர செயலாளர் லெனின் ஆகியோர் மீது கடந்த மாதம் 6ம் தேதி நீதிமன்ற வளாகத்தில் சிலர் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதை வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காத போலீஸாரைக் கண்டித்தும் நேற்று முதல் திருத்துறைபூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர், ஒன்றிய, நகர, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டது.
உண்ணாவிரதத்திற்கு எம்எல்ஏ உலகநாதன் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications