கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்-வாகனங்களுக்கு தடை
நெல்லை: நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம், தர்ணா ஆகியவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை சிலர் மீறுவதால் தனியார் வாகனங்கள் வளாகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நெல்லை கலெக்டர் அலுவலக வாளகத்திற்குள் ஆர்ப்பாட்டங்கள், தர்ணா போராட்டங்கள் ஆகியவை நடத்த அனுமதியில்லை. ஆனால் உத்தரவை மீறி கலெக்டர் அலுவலக வாளகத்திற்குள் வேன்கள், கார்களில் உள்ளே நுழைவதும், கலெக்டர் அலுவலக வாளகத்திற்குள் போராட்டங்கள் நடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் அரசு அலுவலங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போதுமான அளவுக்கு கிடையாது. மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கும் திங்கள்கிழமை மட்டுமே பாளை போலீசார் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
எனவே கலெக்டர் அலுவலக வாளகத்திற்குள் அந்நிய வானங்கள் நுழைவதை தடுக்கவும், வளாகத்தில் அமைதி ஏற்படுத்தவும் கலெக்டர் பிரகாஷ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தவிர அந்நியர்களின் வாகனங்கள் கலெக்டர் அலுவலகத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நிய வாகனங்கள் நுழையாமல் கண்காணிக்க கலெக்டர் அலுவலக வாயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications