ஹீரா, கபூர், அலி அப்துல்லாவுக்கு காவல் நீட்டிப்பு
நெல்லை: தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு கைதான அப்துல் கபூர், அலி அப்துல்லா மற்றும் ஹீராவுக்கு போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள் ஷேக் அப்துல் கபூர் மற்றும் ஹீரா ஆகியோர் நெல்லையில் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்தபடி தாக்குதலுக்கு திட்டம் போட்டுத் தந்த அலி அப்துல்லாவும் கைது செய்யப்பட்டார்.
இவர்களிடம் நெல்லை போலீஸார் நடத்திய விசாரணையில் தமிழகத்தில் பல இடங்களில் குண்டு வைக்கும் நாசவேலையில் ஈடுபட இருந்தது தெரிய வந்தது. போலீஸார் இதை முறியடித்தனர்.
அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த பின்னர் சேக் அப்துல் கபூர் பாளை சிறையிலும், ஹூரா மதுரை சிறையிலும், அலி அப்துல்லா புழல் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் சேக் அப்துல் கபூர், ஹீரா, அலி அப்துல்லா ஆகியோரை போலீசார் வீடியோ கான்பிரன்சிங் மூலம் நெல்லை 4வது மாஜிஸ்திரேட் செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். மூன்று பேருக்கும் வரும் 22ம் தேதி வரை காவலை நீட்டிப்பு செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications