புலிகளின் உளவுப் பிரிவு தலைமையகம் மீது விமானத் தாக்குதல்
கொழும்பு: வவுனியா விமானப் படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடத்தி இந்தியா வழங்கிய ரேடார்களை சேதப்படுத்தியதையடுத்து புலிகளின் உளவுப் பிரிவு தலைமையகத்தின் மீது இலங்கை விமானப் படை விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.
இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிளிநொச்சிக்கு மேற்கே 1 கி.மீ தூரத்தில் உள்ள புலிகளின் உளவுப் பிரிவு தலைமையகம் மீது விமானப் படை விமானங்கள் தாக்குதல் நடத்தின.
அங்கு புலிகளின் முக்கியத் தலைவர்கள் கூடியிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த இடத்துக்கு புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மன் அடிக்கடி வந்து போவது வழக்கம்.
இத் தாக்குதலால் புலிகளின் தகவல் தொடர்பு கட்டமைப்பில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களது தகவல் பரிமாற்றம் முற்றிலும் நின்றுபோயுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், இதை புலிகள் உறுதிப்படுத்தவில்லை.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications