ஓணம்: சென்னைக்கு நாளை உள்ளூர் விடுமுறை
சென்னை: ஓணம் பண்டிகையையொட்டி சென்னையில் நாளை உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள மக்கள் கொண்டாடும் முக்கியப் பண்டிகை ஓணம். அது நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மலையாளிகள் அதிகம் வசிக்கும் கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சென்னைக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் ஓணத்திற்கு சென்னையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக நாளை மறு நாள் பணி நாளாக இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரியிலும் விடுமுறை...
அதேபோல, ஓணம் பண்டிகையையொட்டி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாஹே பகுதியில் ஏற்கனவே பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்குப் பதிலாக செப்டம்பர் 27ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications