விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர் கைது
சென்னை: விமான நிலையத்தில், விமான ஊழியர்கள் நுழையும் பகுதிக்குள் தவறுதலாக நுழைந்து விட்ட பிளாஸ்டிக் நிறுவன ஊழியர், அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பிளாஸ்டிக் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருபவர் சாய் ராஜ் (51). இவர் விமான ஊழியர்கள் வந்து செல்லும் பகுதியான 9வது நுழைவாயில் வழியாக நேற்று இரவு தனது காருடன் நுழைந்தார்.
இதையடுத்து அவரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர்.
அப்போது அவர்களிடம் பல்லாவரம், செயின்ட் தாமஸ் மவுன்ட் பகுதியில் போக்குவரத்தில் சிக்கிக் கொண்டதால் தாமதமாகி விட்டது. அதனால்தான் இந்த பாதையை உள்ளே செல்லும் வழி என நினைத்து வந்து விட்டேன் என்று கூறியுள்ளார் சாய்ராஜ்.
ஆனால் அவரது கோரிக்கையும், விளக்கத்தையும் ஏற்காத சாய்ராஜ், விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவர் மீது புகார் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications