டாடா நானோ ஆலையை கர்நாடகத்தில் அமைக்க எதியூரப்பா அழைப்பு

டெல்லியிலிருந்து வந்திருந்த செய்தியாளர்களிடம் பெங்களூரில் பேசிய முதல்வர் எதியூரப்பா, டாடா நானோ தொழிற்சாலைக்குத் தேவையான சூழல் கர்நாடகத்தில் உள்ளது. அவர்களுக்குத் தேவையான இடத்தைத் தர கர்நாடக அரசு தயாராக உள்ளது.
இருப்பினும் விவசாயிகளிடமிருந்து பெறும் நிலத்திற்கு உரிய தொகையை டாடா நிறுவனமே பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் திட்டத்தை நிறைவேற்றி முடித்தவுடன் எடுத்துக் கொண்ட நிலத்தில் 25 சதவீத அளவுக்கு மாற்று இடத்தை மேம்படுத்தி அவர்கள் தர வேண்டும்.
சிங்கூர் பிரச்சினையிலிருந்து நாங்களும் பாடம் கற்றுக் கொண்டுள்ளோம். இதன் மூலம் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுக்கும் அதே நேரம், விவசாயிகள் ஏமாற்றப்படாமலும் காக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம் என்றார் எதியூரப்பா.
ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நானோ தொழிற்சாலையை தங்களது மாநிலத்திற்குக் கொண்டு வர வேண்டும் என ஆந்திரா, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரகாண்ட், ஒரிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இலங்கையும் கூட அழைப்பு விடுத்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
டாடா குழுமத்தில் வெடித்த பிரச்சனை.. சந்திரசேகரனுக்கு வேட்டு வைக்கும் நோயல் டாடா! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications