மாநகராட்சி இடைத் தேர்தல்: வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு கோரும் அதிமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மாநகராட்சி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி அக்கட்சியைச் சேர்ந்த சேகர் பாபு எம்எல்ஏ காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தார்.
வடசென்னை மாவட்ட அதிமுக செயலாளரும், எம்எல்ஏவுமான சேகர் பாபு, சீனிவாசன் எம்எல்ஏ மற்றும் 18, 44வது வார்டு அதிமுக வேட்பாளர்கள் ஆகியோர் இன்று கமிஷனர் சேகரை சந்தித்து மனு கொடுத்தனர்.
அதில், வரும் 18ம் தேதி இரண்டு வார்டுகளுக்கு இடைத் தேர்தல் நடக்கிறது. தேர்தல் நாளன்று வாக்குச் சாவடிகளில் வெளியாட்களை அனுமதிக்கக் கூடாது. வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். சுவர் விளம்பரங்களை அழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மனுவை வாங்கிக் கொண்ட கமிஷனர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
More From
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்











Click it and Unblock the Notifications