பாஜக நிர்வாகிக்கு சாட்டையடி: 2 பேருக்கு வலை
விளாத்திகுளம்: பாஜக நிர்வாகியை சாட்டையால் அடித்து விட்டு தப்பிய 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
விளாத்திகுளம் மீரான்பாளையம் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் பாலவினாயம். தூத்துக்குடி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி செயலாளரான இவர் நேற்று மாலை சூரங்குடி அருகே உள்ள சண்முகபுரத்திற்கு சென்று தனது நண்பர் சூரைய்யா என்பவரை அழைத்துக் கொண்டு பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
சூரங்குடி அருகே வரும்போது அந்த வழியாக சாலையில் மாடுகளை ஓட்டிக் கொண்டு 2 பேர் வந்தனர். அப்போது அவர்களிடம் பாலவினாயம் மாடுகளை ஓரமாக ஓட்டிச் செல்லுங்கள் என்று கூறினார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த அவர்கள் தாங்கள் வைத்திருந்த சாட்டையால் பாலவினாயத்தை சராமரியாக அடித்து விட்டு தப்பி விட்டனர்.
இதுகுறித்து பாலவினாயகம் விளாத்திகுளம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவி விசாரணை நடத்தி பாலவினாயகத்தை தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications