குண்டுவெடிப்பு: பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
மும்பை: டெல்லி தொடர் குண்டுவெடிப்பு, அமெரிக்க நிதி அமைப்பில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சி, லெஹ்மன் மற்றும் மெரில் லிஞ்ச் நிதி நிறுவனங்களின் பின்னடைவு போன்றவற்றால் சர்வதேச பங்குச் சந்தையில் நிச்சயமற்ற போக்கு நிலவுகிறது. இதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
இன்று வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் சென்செக்ஸ் எனப்படும் மும்பை பங்குச் சந்தையில் 741.99 புள்ளிகளும், நிப்டி எனப்படும் தேசிய பங்குச் சந்தையில் 245.05 புள்ளிகளும் சரிந்துள்ளன.
நடுத்தர மற்றும் சிறிய பங்குகளும் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.
இப்போதைய நிலவரம் சென்செக்ஸ்- 13,259.20 புள்ளிகள், நிப்டி- 3983.40.
ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் (-8.85), சத்யம் (-8.58), ஸ்டெரிலைட் இன்டஸ்ட்ரீஸின் (8.71) பங்குகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications