தூத்துக்குடி மாணவி சென்னையில் கடத்தல்
சென்னை: தேர்வு எழுதுவதற்காக சென்னை வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி கடத்தப்பட்டார். அவரை கடத்திய மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை மடிப்பாக்கம் முதல் குறுக்கு தெருவைச் வசிப்பவர் எட்வின் ராஜ் (38). தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர். இவரது தங்கை ஏஞ்சல்.
ஒரு தேர்வு எழுதுவதற்காக சென்னையில் உள்ள அண்ணன் எட்விட் ராஜ் வீட்டுக்கு வந்தார்.
தேர்வு முடிந்த பிறகு, வீட்டில் ஏஞ்சல் மட்டும் தனியாக இருந்தார். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் வீட்டுக்கு வெளியில் இருந்தபடி கூப்பிட்டுள்ளார். விசாரிப்பதற்காக ஏஞ்சல் வெளியில் வந்தபோது, அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று ஏஞ்சலை காரில் கடத்தியதாக கூறப்படுகிறது.
வீட்டிற்கு திரும்பிய எட்வின்ராஜ் ஏஞ்சலை காணாமல் பதறினார். எங்கு தேடியும் ஏஞ்சல் கிடைக்கவில்லை. இதற்கிடையே நண்பர் ஒருவர் மூலம் ஏஞ்சல் கடத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த எட்வின், மடிப்பாக்கம் உதவி போலீஸ் கமிஷனர் சங்கர பாண்டியனிடம் புகார் செய்தார்.
அவரது உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குபதிவு செய்தார். ஏஞ்சலை கடத்தி சென்ற கும்பலை பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications