அம்பை கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
அம்பாசமுத்திரம்: கல்லூரியில் தனியார் நிறுவனம் நடத்தும் கம்ப்யூட்டர் பயிற்சியை முறைபடுத்த வலியுறுத்தி அம்பை கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அம்பாசமுத்திரம் கலைக்கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஒராண்டு கம்யூட்டர் வகுப்புகள் தனியார் நிறுவனத்தினரால் நடத்தப்படுகிறது. இதில் மாணவ, மாணவிகள் கட்டாயமாக சேர வற்புறுத்தப்படுகின்றனர். இதற்காக ரூ.1,250 வசூலிக்கப்பட்டது.
ஆனால் வாரத்தில் ஒருநாள் மட்டுமே கம்யூட்டர் வகுப்பு நடத்தப்படுகிறது. இதை கண்டித்தும் முறையாக கம்ப்யூட்டர் வகுப்பை நடத்த வேண்டும், இல்லை என்றால் பணத்தை திரும்ப தர வேண்டும் என்று கூறி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த 200க்கும் மாணவர்கள் அம்பை-முக்கூடல் சாலையில் மறியிலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மாணவ, மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். நடவடிக்கை எடு்ப்பதாக போலீஸார் கூறியதை அடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications