வாட்டர் ஹீட்டர் ஆலையில் தீ-ரூ.35 கோடி நஷ்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள வாட்டர் ஹீட்டர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 35 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகில் செந்திலாம்பண்ணையில் வீனஸ் வாட்டர் ஹீட்டர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் சுப்பையா. இந்த தொழிற்சாலையில் 185 பேர் பணிபுரிகின்றனர்.
தொழிற்சாலையின் பேக்கிங் பிரிவில் வெல்டிங் பணி நடந்து கொண்டிருந்தது. அந்த பகுதியில் எளிதில் தீப்பற்றக் கூடிய பாலியுரேத்தின் என்ற ரசாயனம் இருந்தது. அதன் மீது தீப்பொறி சிதறியது. அதிலிருந்து உடனே தீப்பிடித்து வேகமாக பரவியது.
இதை பார்த்த ஊழியர்கள் தொழிற்சாலை தொடர்பான முக்கிய ஆவணங்களை எடுத்துக் கொண்டு தப்பி வெளியே ஓடினர். அதற்குள் தீ மளமளவென பரவியது. இதில் 4,000 வாட்டர் ஹீட்டர்கள், இயந்திரங்கள், பெட்டிகள் உள்பட பல பொருட்கள் எரிந்து சாம்பலாயின. கட்டடமும் எரிந்து நாசமடைந்தது.
தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் போராடி தீயை அணைத்தனர். நேற்று இரவு வரை தீயை அணைக்கும் பணி நடந்தது. மொத்த சேதம் ரூ.35 கோடி இன்று போலீஸார் தெரிவித்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதுமில்லை.
-
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications