செங்கோட்டை-புனலூர் அகலப் பாதை: இன்று ஆய்வு
செங்கோட்டை: செங்கோட்டை-புனலூர் மலைப் பாதையில் அகல ரயில் பாதை அமைப்பது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் இன்று ஆய்வு செய்கிறார்
விருதுநகர்-தென்காசி, நெல்லை-திருச்செந்தூர், கொல்லம் அகல ரயில் பாதை திட்டம் கடந்த 1997-98ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 357 கிமீ தூரம் கொண்ட இத்திட்டம் ரூ.327 கோடி மதிப்பீடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் விருதுநகர் முதல் செங்கோட்டை வரையிலான அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்துவிட்டது. தற்போது செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் முக்கிய பகுதியாக செங்கோட்டை-புனலூர் மலைப் பாதை கருதப்படுகிறது. இந்த பாதையில் ஏராளமான வளைவுகளும், குகைகளும் உள்ளன. இப்பாதையில் சில மாற்றங்கள் செய்யப்படுமேன ரயில்வே பொது மேலாளர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் சோப்ரா இன்று ஆய்வு செய்கிறார். இதற்காக செங்கோட்டையில் இருந்து புனலூருக்கு சிறப்பு ரயிலில் அவர் செல்கிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications