பங்குச் சந்தை பீதி- குடும்பத்துடன் புரோக்கர் தற்கொலை
ஹைதராபாத்: பங்குச் சந்தையில் நிலவி வரும் அசாதாரணமான நிலையால் பீதியடைந்த இரண்டு பங்கு புரோக்கர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில் ஒருவர் காஸ் சிலிண்டரை வெடித்தச் செய்து மனைவி, குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. ஆனால், இந்திய பங்குச் சந்தைகள் இதுவரை அந்த வீழ்ச்சியை பெருமளவில் எதிரொலிக்கவில்லை. ஓரளவுக்கு தாக்குப் பிடித்துக் கொண்டுள்ளன.
ஆனால், இந்த நிலை நீண்ட நாட்கள் நீடிக்காது என்று கூறப்படுகிறது. சர்வதேச நிதி நிலவரம், இந்திய பங்குச் சந்தையையும் விரைவில் தாக்கும் எனத் தெரிகிறது.
இதனால் பங்கு முதலீட்டாளர்கள் மத்தியிலும் புரோக்கர்கள் மத்தியிலும் பெரும் பீதி நிலவி வருகிறது.
இந் நிலையில் பங்குச் சந்தை வீழ்ச்சி காரணமாக ஹைதராபாத்தைச் சேர்ந்த உபேந்திரா என்ற புரோக்கர், தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.
கேஸ் சிலிண்டரின் டியூபை துண்டித்த அவர் சமையல் எரிவாயுவை பரவச் செய்து தீயைப் பொறுத்திவிட்டு தீக்குளித்தார்.
அதில் உபேந்திரா, அவரது மனைவி ஸ்வாதி, மகன் சாய் ஆகிய மூன்று பேரும் பலியாயினர்.
இன்னொரு புரோக்கரும் தற்கொலை:
அதே போல மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரைச் சேர்ந்த ரவி சர்மா (30) என்ற புரோக்கரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications