தாறுமாறாக வந்த லாரி மோதி 9 பேர் பலி
கோவை: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே குடிசைக்குள் பாய்ந்த லாரி மோதி 2 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர்.
நேற்று நள்ளிரவில், ஈரோடு மாவட்டம் காசிபாளையம் அருகே உள்ள கொடுமுடி பகுதியில், ஈரோட்டிலிருந்து கரூருக்கு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டில் இல்ைல. தாறுமாறாக வந்த லாரி சாலையோரம் இருந்த குடிசை வீடுகளுக்குள் பாய்ந்தது.
2 குடிசை வீடுகள், ஒரு ஓட்டு வீட்டை இடித்துக் கொண்டு லாரி நின்றது. இந்த கோர சம்பவத்தில், வீடுகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த 2 குழந்தைள், 3 பெண்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்ைதத் தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாகி விட்ட டிரைவரைத் தேடி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications