தொட்டிலில் விளையாடிய சிறுவன் கயிறு இறுக்கி பலி!
திருவனந்தபுரம்: குழந்தையைப் போடும் தொட்டிலில் விளையாடிய 12 வயது சிறுவன், கயிறு கழுத்தை இறுக்கியதால், பரிதாபமாக உயிரிழந்தான்.
கேரள மாநிலம் வெஞ்சரமூடு நகருக்கு அருகே உள்ள மங்கியமங்களம் என்ற பகுதியைச் சேர்ந்தவன் விஷால். 12 வயது சிறுவனான இவன் தனது வீட்டில் உள்ள தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது திடீரென தொட்டில் கயிறு கழுத்தை இறுக்கியது. இதனால் மூச்சுத் திணறிய சிறுவன் சில விநாடிகளில் பரிதாபமாக உயிரிழந்தான்.
சம்பவம் நடந்தபோது வீட்டு அறைக்குள் கதவைப் பூட்டிக் கொண்டு சிறுவன் விளையாடியுள்ளான். இதனால் யாராலும் அவனைக் காப்பாற்ற முடியாமல் போனது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பையனைக் காணாமல் குழம்பிய அவனது தாயார் அறைக்குள் எட்டிப் பார்த்த போதுதான் விபரீதம் தெரிய வந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications