விஜயகாந்த் ஆதரவாளர்கள் மீதான வழக்கு: கோர்ட்டில் வடிவேலு சாட்சியம்
கடந்த ஆண்டு வடிவேலு அலுவலகம் முன்பு விஜயகாந்த் கட்சியைச் சேர்ந்தவர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இவற்றை எடுக்குமாறு வடிவேலு கூறவே அவருக்கும், விஜயகாந்த் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் மூண்டது.
அப்போது வடிவேலு தாக்கப்பட்டார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸில் வடிவேலு கொடுத்த புகாரின் பேரில் விஜயகாந்த்தின் மேலாளர் சதீஷ் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்தப் பின்னணியில்தான் நேற்று வடிவேலுவின் வீடு தாக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று நீதிபதி பெஞ்சமின் முன்னிைலயில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வடிவேலு போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
விஜயகாந்த் ஆதரவாளர்களுக்கு பிடிவாரண்ட்
அப்போது சதீஷ் உள்ளிட்ட 13 பேரும் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர்களை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கூறி போலீஸாருக்கு நீதிபதி பெஞ்சமின் பிடிவாரண்ட் பிறப்பித்தார். பின்னர் வழக்கு 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!













Click it and Unblock the Notifications