நானோ தொழிற்சாலை பாதுகாவலர்கள் மீது தாக்குதல்
சிங்கூர்: மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் உள்ள டாடா மோட்டார்ஸின் நானோ தொழிற்சாலை பாதுகாவலர்கள் இருவரை அடையாளம் தெரியாத
விஷமிகள் தாக்கி காயப்படுத்தினர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர்.
தாக்குதலுக்குள்ளான பாதுகாவலர்களில் அஜீத்குமார் என்பவர் பீகாரைச் சேர்ந்தவர். சர்க்கார் என்பவர் முர்ஷிதாபாத்தைச் ேசர்ந்தவர். நேற்று இரவு இருவரும் பணியில் இருந்தபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று இரும்புத் தடிகள், கூர்மையான ஆயுதங்களால் இருவரையும் பயங்கரமாக தாக்கியுள்ளது.
இதில் இருவரும் படுகாயமடைந்தனர். உடனடியாக இருவரும் ஸ்ரீராரம்பூர் வால்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக ெதரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சிங்கூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் திருடர்களாக இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுவரை இந்தத் தாக்குதல் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications