வாடகை கட்டடத்தில் நெல்லை அண்ணா பல்கலை
நெல்லை: நெல்லை அண்ணா பல்கலைகழகம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்தும் இன்னும் வாடகை கட்டடத்திலேயே இயங்கி வருகிறது. கட்டமைப்பு வசதிகளை செய்வதில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது.
நெல்லையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 44 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு செப். 17ம் தேதி இதன் துணை வேந்தராக காளியப்பன் நியமிக்கப்பட்டார். இவருக்கென நெல்லை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தனியாக அலுவகம் மட்டுமே ஒதுக்கப்பட்டது.
எம்சிஏ, எம்பிஏ, எம்இ, எம்.டெக் (5 ஆண்டு) பிஎச்டி உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. பிஎச்டி படிப்புக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பிற படிப்புகளில் அனைத்து பிரிவுகளும் பெரும்பாலும் சேர்க்கை முடிந்துவிட்டது. தற்போது 370 மாணவர்களுக்கு 28 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
வகுப்பறைகள் புதிய பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வாடகை கட்டிடத்தில்தான் செயல்பட்டு வருகிறது. இதற்கு வாடகையாக ஆண்டுக்கு சுமார் ரூ.25 லட்சம் வரை செலவு செய்யப்படுவதாக தெரிகிறது. பல்கலைகழகம் கட்டுவதற்கான நில ஒதுக்கிடு, அலுவலக பணியாளர் நியமனம் உள்ளிட்ட பணிகள் நடைபெறுவதில் இழுபறி நிலை நீடிக்கிறது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications