ஜார்க்கண்ட் ரயில் பாதையில் 14 வெடி குண்டுகள்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் சாஹேபான்ச் மாவட்டத்தில் ரயில் பாதையில் வெடிக்காத நிலையில் இருந்த 14 குண்டுகளை போலீஸார் தக்க சமயத்தில் கண்டுபிடித்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பாகல்பூர்- பர்ஹார்வா மார்க்கத்தில், தாலிஜாரி என்ற ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் இந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அப்போது அந்தப் பாதை வழியாக குவஹாத்தி - தாதர் எக்ஸ்பிரஸ் மற்றும் மால்டா - பிவானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லவிருந்தன. குண்டுகள் வெடித்திருந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.
பிளாஸ்டிக் பைகளில் இந்த குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. உள்ளூரில் தயாரிக்கப்பட்டவை இவை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மக்களிடையே பீதியை ஏற்படுத்த விஷமிகள் இதைச் செய்திருப்பதாக கருதப்படுகிறது. தீவிரவாதிகள் இதன் பின்னணியில் உள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications