வேதாரண்யத்தில் மத்திய அதிரடிப் படை திடீர் ஆய்வு
Subscribe to Oneindia Tamil
வேதாரண்யம்: வேதாரண்யம் கடற்கரை பகுதியில் மத்திய அதி விரைவு படையினர் திடீர் ஆய்வு செய்தனர்.
கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது மத்திய அரசின் அதிரடிப் விரைவு படை. இந்த படையின் டிஎஸ்பி விஜயன் தலைமையிலான 40 பேர் கொண்ட குழு வேதாரண்யம் வந்தது.
வேதாரண்யம் கடற்கரை பகுதிகளுக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது வேதாரண்யம் டிஎஸ்பி சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், எஸ்ஐ ஸ்டாலின், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரணியன் ஆகியோரை சந்தித்து மீனவர் பிரச்சனைகள், குற்ற சம்பவங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர் கோடியக்கரை, கோடியக்காடு போன்ற பல முக்கிய கடற்கரை பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications