ரேஷன் கடை ஊழியர் சஸ்பெண்ட்: அமைச்சர் வேலு அதிரடி
Subscribe to Oneindia Tamil
ஊட்டி: ஊட்டியில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் தில்லு முல்லு செய்த ஊழியரை உடனே சஸ்பெண்ட் செய்து தமிழக உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலு உத்தரவிட்டார்.
அமைச்சர் எ.வ. வேலு கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்ட அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள கோவை வந்தார். கூட்டத்துக்கு பிறகு ஊட்டிக்கு வந்தார். அங்கு கூடலூர் சாலையில் உள்ள ரேஷன் கடையில் திடீர் ஆய்வு நடத்தினார்.
அப்போது அந்த கடையில் 300 லிட்டர் மண்ணெண்ணை குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ஊழியரை உடனே செஸ்பெண்ட் செய்யும்படி துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அந்த ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications