புஷ் பதவிக் காலத்தில் இதுவே எனது கடைசி பயணம்: மன்மோகன் சிங்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அதிபர் புஷ் பதவிக் காலத்தில் தான் அமெரிக்கா வருவது இதுவே கடைசி முறை என்று பிரதமர் மன்மோகன் சிங் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஜார்ஜ் புஷ்ஷை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இவ்வாறு தெரிவித்தார்.
மன்மோகன் சிங் கூறுகையில், அதிபர் புஷ் பதவிக்காலத்தில் இதுவே எனது கடைசி பயணமாக இருக்கும். இந்திய மக்கள் புஷ்ஷை மிகவும் ஆழமாக நேசிக்கிறார்கள். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தியதை வரலாறு நினைவு கூர்ந்து நன்றி கூறும்.
இத்தகையை நிலையை ஏற்படுத்தியதற்காக உங்களுக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார் சிங்.
நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் புஷ் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications