போபால் வாலிபரின் ஒரு கை ஓசை சாதனை!
போபால்: ஒரு கையால் ஓசை எழுப்ப முடியுமா?. எழுப்ப முடியும் என்பதை நிரூபித்து சாதனை படைத்துள்ளார் போபாலைச் சேர்ந்த ஒரு வாலிபர்.
இரு கைகளும் சேர்ந்தால்தான் சத்தம் வரும் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு கையால் ஓசை எழுப்ப முடியாது என்பதும் தெரியும். ஆனால் ஒரு கையால் ஓசை எழுப்பி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார் போபாலைச் சேர்ந்த நவேத் கான் என்பவர்.
போபாலில் பத்திரிக்கையாளர்கள் முன்பு இந்த சாதனையை அவர் செய்து காட்டினார். ஒரு முறை, இருமுறை அல்ல, பலமுறை.
சமீபத்தில் சென்னையில் நடந்த சாலஞ்சர் அகாடமி நடத்திய உலகக் கோப்பை போட்டியிலும் இவர் பங்கேற்று ஒரு கையால் ஓசை எழுப்பி வெற்றி பெற்றுள்ளார்.
மேலும், ஒரு கையால் 310 முறை ஓசை எழுப்பி உலக சாதனை படைத்திருப்பதாகவும் அவர் கூறுகிறார். இதற்கு முன்பு ஹிஸ்ஸாரைச் சேர்ந்த நவ்நீத் சிங் என்பவர் 284 முறை ஒரு கை ஓசை எழுப்பியதே உலக சாதனையாக இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கை ஓசை மட்டுமல்ல, வாயால் கங்காரு போல சத்தம் கொடுப்பதிலும் எக்ஸ்பர்ட்டாம் நவேத் கான்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications