இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களில் போலீஸார் திடீர் சோதனை
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களில் நேற்று போலீஸார் திடீர் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து முக்கிய நபர் ஒருவர் ஊடுறுவியுள்ளதாக வந்த தகவலின் பேரில் இந்த சோதனை நடந்தது.
தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்கள் உள்ளன. இவற்றில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இலங்கையிலிருந்து அகதிகளுடன் வரும் போராளிகளை அடைப்பதற்காக செங்கல்பட்டில் விசேஷ முகாம் உள்ளது. இதுதவிர மண்டபம் அகதிகள் முகாம்தான் முக்கிய முகாமாகும்.
அகதிகள் முகாம்களில் அவ்வப்போது கண்காணிப்பு மற்றும் சோதனை நடைபெறுவது வழக்கம். அப்போது குறிப்பிட்ட முகாம்களில் இவை நடக்கும். ஆனால் நேற்று அனைத்து அகதிகள் முகாம்களிலும் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.
அகதிகள் முகாம்களில் அனைவரும் தங்கியுள்ளனரா, புதியவர்கள் யாரேனும் வந்துள்ளார்களா, யாரேனும் காணாமல் போயுள்ளனரா என்பது குறித்து போலீஸார் விசாரித்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து முக்கிய நபர் ஒருவர் முகாம் ஒன்றில் ஊடுறுவியிருப்பதாக மத்திய உளவுத்துறை தந்த தகவலைத் தொடர்ந்தே இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications