தேமுதிக மா. செயலாளர்- பொருளாளர் அடிதடி!
கரூர்: தேமுதிக கரூர் மாவட்டச் செயலாளர் என்.எஸ்.கிருஷ்ணனும், மாவட்டப் பொருளாளர் சங்கரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
தேமுதிக கரூர் மாவட்ட செயலாளர் என்.எஸ். கிருண்ணன் செல்பாடுகள் தன்னிச்சையாகவும், பணம் பறிக்கும் நோக்கில் உள்ளதாகவும் கூறி அக் கட்சியில் உள்ள சிலர் சங்கரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரச்சனை குறித்து சங்கர் மாவட்டச் செயலாளர் என்.எஸ். கிருஷ்ணன் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதனால் மாவட்ட தேமுதிக அலுவலகத்தில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில், தேமுதிக மாவட்ட அலுவலகம் உள்ள கோவை ரோட்டில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
இந்த நிலையில் மாவட்ட பொருளாளர் சங்கர் கட்சியின் விதிகளுக்கு முரணாகவும், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ராமுவசந்தன் அறிவித்துள்ளார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சங்கர் மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் ஈரோடு சந்திரகுமாருக்கு மச்சினன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், மாவட்ட பொருளாளர் சங்கர், மற்றும் மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் சிலர் மாற்றுக் கட்சிக்கு தாவும் நிலைப்பாடு எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications