கைவிட்ட காதலன்- காதலி வளைகாப்பு போராட்டம்!
திருவிடைமருதூர்: கைவிடப்பட்ட காதலிக்கு காதலன் வீட்டு முன் வளைகாப்பு நடத்தப்பட்டது.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ளது மாங்குடி. இந்த ஊரைச் சேர்ந்த விவசாயி கலியமூர்த்தியின் மகள் மனோரஞ்சிதம்.
தெற்கு மூலங்குடியை சேர்ந்த ராணுவ வீரர் ஜோசப்பின் மகன் பாபு.
பாபு மாங்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.
அப்போது, மனோரஞ்சிதத்திற்கும் , பாபுவிற்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் எல்லை மீறியதால்
மனோரஞ்சிதம் கர்ப்பிணியானார்.
வீட்டிற்கு விஷயம் தெரிய வந்தவுடன் பதறிய பெற்றோர் மகளுக்கு பாபுவை திருமணம் செய்து வைக்க முன் வந்தனர்.
ஆனால் பாபுவின் பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுத்துவிட்டனர்.
இந் நிலையில் 7 மாத கர்ப்பிணியாகிவிட்ட மனோரஞ்சித்தை காதலன் பாபு வீட்டு முன்பு அமர்த்தி அவருக்கு வளைகாப்பு நடத்தி தங்களது எதிர்ப்பை கிராம மக்கள் வெளிப்படுத்தினர்.
இந்த போராட்ட வளைகாப்பு நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
மனோரஞ்சிதம் மற்றும் மக்களின் அதிரடி நடவடிக்கையால் ஆடிப்போன காதலன் பாபு மற்றும் அவரது பெற்றோர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றுவிட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications