திருப்பூரில் ஸ்தம்பித்த பனியன் உற்பத்தி!
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரில் பனியன் உற்பத்தி செய்யும் நிட்டிங் நிறுவனங்கள் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் ரூ. 60 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூரில் பனியன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 500க்கும் மேற்பட்ட நிட்டிங் நிறுவனங்கள் கட்டண உயர்வு கோரி கடந்த 24ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பனியன் துணி உற்பத்திக்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 2 உயர்த்தி தர வேண்டும் என அவர்கள் கோரி வருகின்றனர்.
பனியன் தயாரிப்புக்கு பயன்படும் ஒசைரி நூல்கள் தேக்கமடைந்ததால் ஒசைரி நூல் தயாரிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனைகளால் இதுவரை சுமார் ரூ. 60 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த 6 நாட்களாக நடந்த இந்த வேலை நிறுத்தம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications