கர்நாடகா: லாரி ஸ்டிரைக் வாபஸ்-தமிழக லாரிகள் இயங்கின
பெங்களூர்: கர்நாடகா லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் ஆனதால் தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கமும், வியாபாரிகளும் மக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.
கர்நாடகா லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேக கட்டுப்பாடு கருவி பொருத்தும் உத்தரவுக்கு தடை கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதி தனது உத்தரவில் வேக கட்டுப்பாடு கருவி அக்டோபர் 1ம் தேதி முதல் பொருத்த வேண்டும் என்ற உத்தரவை டிசம்பர் மாதம் வரை ஒத்தி வைப்பது உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு கர்நாடகா லாரி உரிமையாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவை தொடர்ந்து கர்நாடகா லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுக் கொண்டது.
இதையடுத்து கர்நாடகத்துக்கும், கர்நாடகம் வழியாகவும் இயக்கப்படவிருந்து நிறுத்தப்பட்ட தமிழக லாரிகள் இயங்க ஆரம்பி்த்தன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications